தமிழ் மூலம் ஜெர்மன்
Deutsch lernen in Tamil
Präsens – Plural (நிகழ்காலம் – பன்மை)
வரையறுக்கப்பட்ட வினைச்சொற்களும்(Finite), வரையறுக்கப்படாத வினைச்சொற்களும் (Infinite)
***************************
வரையறுக்கப்பட்ட வினைச்சொற்கள் இணையும் (konjugieten) வினைச்சொற்களாகும். இணையும் வினைகள் (konjugierten Verben) தன்னிலை, முன்னிலை, படர்க்கை ஆகிய ஒவ்வொரு நிலையிலும் மாற்றமடையும்.
Leave A Comment
You must be logged in to post a comment.